image courtesy:PTI 
கிரிக்கெட்

ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?

காயம் காரணமாக சாய் கிஷோர் அணியில் இடம்பெறவில்லை.

தினத்தந்தி

சென்னை,

இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சாய் கிஷோர் இடம் பெறாததால் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அணி விவரம் பின்வருமாறு:-

என்.ஜெகதீசன் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன்பால் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஷாருக்கான், விமல்குமார், சச்சின், ஆந்த்ரே சித்தார்த், அம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், அச்யுத், திரிலோக் நாக், ஹேம்சுதேசன், அஜிதேஷ்.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி