150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதை வழக்கமாக கொண்டவர். இவரது ஐ.பி.எல். மதிப்பு எவ்வளவு தெரியுமா...? ரூ.8 கோடி. பஞ்சாப் அணியினர், இவரை அதீத விலைகொடுத்து வாங்கி, அணியை பலப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் போட்டிகளில், 150 கி.மீ.வேகத்தில் பந்து வீசி, 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.