image courtesy:twitter/@ACCMedia1  
கிரிக்கெட்

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி சுற்று முழு விவரம்

இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது.

தினத்தந்தி

தோஹா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து வங்காளதேசம், இலங்கை அணிகளும், பி பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதனையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டி 23-ம் தேதி நடைபெற உள்ளது. 

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி