அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி
அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
தினத்தந்தி
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் அதிக வெற்றிகளை குவித்த டெஸ்ட் கேப்டன்களின் வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித்தும் (53 வெற்றி), ஆஸ்திரேலியா ரிக்கிபாண்டிங்கும் (48 வெற்றி) முதல் இரு இடங்களில் உள்ளனர்.