பல்லேகலே,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக மைதானத்தில் அதிக ஈரப்பதம் உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது