சார்ஜா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இரு அணி வீரர்கள் விவரம்:-
பஞ்சாப்:- கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கெயில், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பர், ஷர்தீப் சிங், நாதன் எலிஸ்.
ஐதராபாத்:- டேவிட் வார்னர், சஹா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.