கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் முதலில் பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதரபாத் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

தினத்தந்தி

துபாய்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது. ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து