கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர் 12’ ஆட்டம்; நியூசிலாந்து முதலாவதாக பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

சார்ஜா

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. சார்ஜாவில் இன்று நடைபெறும் குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த் வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு;-

நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டிம் சீஃபர்ட், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கேப்டன்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப், ஷஹீன் அப்ரிடி

20 ஓவர் உலக கோப்பை: கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள (லைவ் அப்டேட்) கிளிக் செய்யவும்

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு