கோப்புப்படம் 
கிரிக்கெட்

அரைஇறுதிக்கு முன்னேறும் அணிகள்: வாசிம் அக்ரம் கணிப்பு

உலகக்கோப்பை போட்டியின் அரைஇறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து வாசிம் அக்ரம் கணித்துள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும் என்ற தனது கணிப்பை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் வெளியிட்டுள்ளார்.

அரைஇறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள வாசிம் அக்ரம், தென்ஆப்பிரிக்க அணி இந்த உலக கோப்பையில் ஆச்சரியமூட்டும் வெற்றிகளை பெறக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து