கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. காயம் காரணமாக மிட்சேல் மார்ஷ் விலகியதால் டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்படுகிறார்.