சென்னை,
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணையின் விவரம்,
பிப்ரவரி 22 : இந்தியா - தென் ஆப்பிரிக்கா (இரவு 7 மணி)
இடம்: அகமதாபாத்.
பிப்ரவரி 26: இந்தியா - ஜிம்பாப்வே (இரவு 7 மணி )
இடம்: சென்னை.
மார்ச் 1: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (இரவு 7 மணி)
இடம்: கொல்கத்தா.