கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: கிரேக் பிராத்வெயிட் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வெயில் சதம் அடித்தார்.

தினத்தந்தி

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,

அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாளான இன்று விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் சதம் அடித்து அசத்தினார். நிதானமாக விளையாடிவரும் அவர் 106 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்