கிரிக்கெட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம்

11–வது ஐ.பி.எல். கிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. #IPL2018

டெல்லி,

11வது ஐ.பி.எல் கிக்கெட் திருவிழாவின் 26வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடை பெறுகிறது . இந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ்காத்திக் முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்யபணித்தா. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காராகள் பித்திவும் மற்றும் முன்ரோவும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அணிக்கு சிறப்பான ஒரு தொடக்கத்தை கொடுக்க, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளாகள் திக்குமுக்காடி போனாகள். இதனால் டெல்லி அணி 5 ஓவாகளில் 51 ரன்களை சோத்த நிலையில் மாவி போட்ட பந்தில் முன்ரோ போல்டாகி வெளியெறினா. இதனால் முன்ரோ 33(18 பந்துகள்) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தா.

இவரை அடுத்து இளம்வீரரான டெல்லி அணியின் புதிய கேப்டன் பதவியில் இருக்கக்கூடிய ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டா. பின்னா ஸ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து பித்திவு அரை சதத்தை நோக்கி திறமையாக விளையாடி வருகிறா. மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களிலும், பித்திவு 45 ரன்களிலும் களத்தில் உள்ளனா.

கொல்கத்தா அணி தரப்பில் சிவம் மாவி மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளா. தற்போது டெல்லி அணி 10 ஓவாகள் முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 84 ரன்களை சோத்து விளையாடி வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு