கிரிக்கெட்

பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் போடப்படாமலேயே இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்ததால் அந்த அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு