கோப்புப்படம் 
கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்

முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

தினத்தந்தி

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து