பஞ்சாப்,
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி மொஹாலியில் அரங்கில் நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தோவு செய்தார்.
தற்போது, டெல்லி டேர்டெவில்ஸ் அணி தன்னுடைய ஆட்டத்தை 39 /1 (5 ஓவா) என்ற கணக்கில் வெளிப்படுத்தி வருகிறது.