கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை

ஐபிஎல்-ல் சென்னை - ஹைதராபாத் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு