கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச முடிவு சூப்பர் கில்லீஸ் 54/4 (10 ஓவர்)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்து பந்து வீசி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது. கவுசிக் (10), ஜெகதீசன் (9), ஸ்ரீனிவாசஸ் (7) மற்றும் சுஜய் (9) ரன்களில் ஆட்டமிழந்து உள்ளனர். ரவிஸ்ரீனிவாசன் 14 ரன்கள் மற்றும் சதீஷ் 5 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து