கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் : காஞ்சி வீரன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. காஞ்சி வீரன்ஸ் அணி 3 வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி