தம்புல்லா,
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச உள்ளது.
இந்த தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று காலை 10 மணிக்கு தம்புல்லாவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்த போட்டிக்கான டாஸ் போட்டது.
டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா-ஏ அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.