கிரிக்கெட்

புத்தாண்டுக்கு நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விராட் கோலி- தவான்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி- தவான் #ViratKohli

தினத்தந்தி

கேப்டவுன்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று தென்னாப்பிரிக்க நாடு முழுக்க வெகு விமரிசையாக இருந்தது.

இதனை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள் விராட் மற்றும் தவான் இருவரும், புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு நேற்று கேப் டவுனில் இருக்கும் ஒரு தெருவில் இது போன்று சாலையில் பாடுபவர்களை பார்த்துவிட்டு கோலியும், தவானும் நடனம் ஆடி இருக்கிறார்கள்.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை