கிரிக்கெட்

உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார் ? இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்

அரையிறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்

ஜார்ஜியா,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தின் முடிவில் அரையிறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.

இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும். பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சமபுள்ளியை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும்.

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

மராட்டியத்தில் கொடூரம்: தேர்தலில் போட்டியிட பெற்ற மகளை கொலை செய்த தந்தை

வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்திய இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

மத்திய பட்ஜெட்டில் கேரளா கடுமையாக புறக்கணிப்பு; மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு ஆளுங்கட்சி அழைப்பு

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு