Image Courtesy: @EmiratesCricket  
கிரிக்கெட்

தொடரை கைப்பற்றப்போவது யார்..? - கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் நாளை மோதல்..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

தினத்தந்தி

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் டொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தானும், அதேவேளையில் கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து தொடரை கைப்பற்ற யுஏஇ அணியும் ஆட உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை