கிரிக்கெட்

பெண்கள் டி20 : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராடும்.

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராடும்.

அதேவேளையில் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாடும். 

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி