கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

பிரிஸ்டல்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டத்தில் ஆரன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் குல்பதின் நாயப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் சுமித் ஆகிய இருவரும் பந்து சேதப்படுத்தியதற்காக தடை விதிக்கப்பட்டு பின் மீண்டும் விளையாட உள்ள முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி பந்து வீசுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்