image courtesy:PTI 
கிரிக்கெட்

யுவராஜ் தேர்வு செய்த ‘அமைதியான பிளேயிங் 11’.. யாருக்கெல்லாம் இடம்..?

கேள்விக்கு தவறான பதிலை மட்டுமே அளிக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரானா யுவராஜ் சிங்கிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியில் அமைதியாக விளையாடும் வீரர்களை கொண்டு அமைதியானா பிளேயிங் லெவன் - ஐ தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது.

ஆனால் அந்த கேள்விக்கு தவறான பதிலை மட்டுமே அளிக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டது. அதாவது அமைதிக்கு பதிலாக களத்தில் ஆக்ரோஷம்- ஆக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை யுவராஜ் சிங் தேர்வு செய்ய வேண்டும்.

அதன்படி யுவராஜ் சிங்கும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.

யுவராஜ் சிங் தேர்வு செய்த அமைதியான பிளேயிங் லெவன் விவரம்:

1. கவுதம் கம்பீர்

2. ரிக்கி பாண்டிங்

3. விராட் கோலி

4. ஏபி டி வில்லியர்ஸ்

5. யுவராஜ் சிங்

6. பிளிண்டாப்

7. அனில் கும்ப்ளே

8. ஹர்பஜன் சிங்

9. ஸ்ரீசாந்த்

10. சிராஜ்

11. சோயப் அக்தர்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி