ஹோபர்ட்,
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், ஜிம்பாப்வே அணியும் மல்லுக்கட்டுகின்றன.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த நிலையில், திடீரென அங்கு மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டு உள்ளது.