image courtesy: T20 World Cup twitter 
கிரிக்கெட்

சூப்பர் 12 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெர்த் மைதானத்தில் மோதி வருகின்றன.

தினத்தந்தி

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெர்த் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு நாட்டு அணி வீரர்கள் விபரம்:-

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஹைதர் அலி, பெப்சி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப்

ஜிம்பாப்வே: கிரேக் எர்வின் (கே) ரெஜிஸ், வெஸ்லி மாதேவேரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன், ரியான் பர்ல், லூக், ரிச்சர்டு, பிராட் எவன்ஸ், பிளெஸ்சிங் முசரபானி

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து