கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்..!

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தா,

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியின் 'டி' பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது. இந்திய அணி தனது முந்தைய லீக் ஆட்டங்களில் கம்போடியா, ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி இருந்தது. ஹாங்காங் அணி, ஆப்கானிஸ்தான், கம்போடியாவை அடுத்தடுத்து துவம்சம் செய்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்பதால் இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி