கால்பந்து

கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு விரைவில் இரட்டைக்குழந்தை!

கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு விரைவில் இரட்டைக்குழந்தை பிறக்கவுள்ளது.

தினத்தந்தி

போர்ச்சுக்கல்,

உலக கால்பந்து அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்த வீரர்களுள் ஒருவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். தற்போது இவருடைய மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, "நாங்கள் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இதயங்கள் அன்பால் நிறைந்துள்ளன - உங்களைச் சந்திக்க நாங்கள் காத்திருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

ரொனால்டோவுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இதில் 3 குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்