கால்பந்து

டிவிசன் லீக் கால்பந்து: ஐ.சி.எப். அணி வெற்றி

டிவிசன் லீக் கால்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் பிரிவில் ஐ.சி.எப். அணி 4-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது. இந்துஸ்தான் ஈகிள்ஸ்- வருமான வரித்துறை அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்