image courtesy: Durand Cup twitter 
கால்பந்து

தூரந்த் கோப்பை கால்பந்து: கால்இறுதியில் சென்னை அணி தோல்வி

தூரந்த் கோப்பை கால்பந்து கால்இறுதி போட்டியில் மும்பை சிட்டி அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

கொல்கத்தா,

131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி - சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில், மும்பை சிட்டி அணி 5-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

வழக்கமான நேரத்தில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் கூடுதல் நேரத்தில் மும்பை அணி வெற்றியை வசப்படுத்தியது. மும்பை வீரர் கிரேக் ஸ்டூவர்ட் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்