கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பெல்ஜியம் - உக்ரைன் அணிகள் இன்று மோதல்

இன்று இரவு 9.30 மணிக்கு 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 9.30 மணிக்கு 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, ஒரு ஆட்டத்தில் சுலோவாக்கியா - ரொமேனியா அணிகள் மோதுகின்ற்ன. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் - உக்ரைன் அணிகள் மோதுகின்றன.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஜார்ஜியா அணிகள் மோதுகின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்