கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து - ருமேனியா அணிகள் இன்று மோதல்

லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று நடந்து வருகிறது.

தினத்தந்தி

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகிறது.

இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் நெதர்லாந்து - ருமேனியா அணிகள் மோத உள்ளன.நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியா - துருக்கி அணிகள் மோத உள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது