கால்பந்து

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து - பிரேசில் அணி தோல்வி

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

தினத்தந்தி

மும்பை,

7-வது பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) நவிமும்பையில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

அமெரிக்கா-நைஜீரியா இடையிலான இன்னொரு ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்