கால்பந்து

கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் ஜெர்மெனி

கான்பெடரேஷன் கோப்பை போட்டியில் கேமரூனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மெனி

ரஷ்யா,

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா, ஜெர்மெனி, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்குபெற்றுள்ளன.

இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மெனியும் கேமரூனும் விளையாடின. இப்போட்டியில் ஜெர்மெனி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மெனி தரப்பில் டெமிர்பே ஒரு கோலும், வெர்னர் இரண்டு கோலும் அடித்தனர். கேமரூனின் அபுபக்கர் ஒரு கோல் அடித்தார்.

வருகிற ஜூன் 29 நடைபெரும் அரையிறுதி போட்டியில் ஜெர்மெனி, மெக்ஸிகோவை எதிர்கொள்கிறது. 28-ம் தேதி நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் போர்ச்சுக்கலும் சிலியும் மோதுகின்றன. இறுதிபோட்டி வருகிற ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை