கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

நேற்றைய போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றது.

தினத்தந்தி

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியும் ஏ.டி.கே. மோகன் பகான் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தியது.

4-வது ஆட்டத்தில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-வது தோல்வியை சந்தித்தது. இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை