Image Courtesy : @IndSuperLeague twitter 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: எப்.சி.கோவா அணியை வீழ்த்தியது பெங்களூரு

பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

தினத்தந்தி

கோவா,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் நேற்று மாலை நடந்த ஆட்டம் ஒன்றில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

கொல்கத்தாவில் இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை சாய்த்து 4-வது வெற்றியை தனதாக்கியது. ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது