கால்பந்து

ஐ.எஸ்.எல் : சென்னை அணி 6-வது வெற்றி

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை அணி 6-வது வெற்றியடைந்தனர்.

சென்னை,

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- புனே சிட்டி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை சென்னை வீரர் கிரிகோரி நெல்சன் 83-வது நிமிடத்தில் அடித்தார். 10-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்