image courtesy: Indian Super League twitter 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-பெங்களூரு ஆட்டம் டிரா

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் எப்.சி-பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

தினத்தந்தி

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் எப்.சி-பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஐதராபாத் அணி சார்பில் முகமது யசிர் ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பெங்களூரு அணி சார்பில் ரியான் வில்லியம்ஸ் ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஐதராபாத்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்