கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா - பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

கோவா,

11 அணிகள் கலந்து கொண்டுள்ள 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

இந்த கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 84-வது நிமிடத்தில் கோல் அடித்த பெங்களூரு வீரர் ஆஷிக் குருணியன், 88-வது நிமிடத்தில் அவரே சுயகோல் போட்டு தங்கள் அணிக்குரிய வாய்ப்பை பறித்து விட்டார்.

இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை சந்திக்கிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி