கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து கேரளா-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

கொச்சி,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மற்றும் புத்தாண்டு காரணமாக இந்த போட்டியில் கடந்த டிசம்பர் 16-ந் தேதிக்கு பிறகு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கேரளா அணி 12 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 6 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு