கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: மோகன் பகான் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைப்பு

நேற்று இரவு நடக்க இருந்த 61-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத இருந்தன.

பெங்களூரு,

கோவாவில் ரசிகர்கள் இன்றி நடந்து வரும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் நேற்று இரவு நடக்க இருந்த 61-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத இருந்தன.

ஏ.டி.கே. மோகன் பகான் அணியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் இந்த போட்டி கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் கடந்த 8-ந் தேதி நடக்க இருந்த ஏ.டி.கே. மோகன் பகான்-ஒடிசா அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு