கோப்புப்படம் 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா - ஐதராபாத் எப்.சி அணிகள் இன்று மோதல்

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கோவா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கோவா - ஐதராபாத் எப்.சி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா 19 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி கண்டு 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 20 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 1 வெற்றி, 5 டிரா, 14 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்