Image Courtesy: @IndSuperLeague 
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.