கால்பந்து

நாக்-அவுட் சுற்றுக்கு புதிய பந்து

நாக்-அவுட் சுற்றுக்கு புதிய பந்து பயன்படுத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றில் கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட டெல்ஸ்டர்18 வகை பந்து பயன்படுத்தப்படுகிறது. லீக் முடிந்து நாக்-அவுட் சுற்றில் இருந்து டெல்ஸ்டர் மெட்டா என்ற புதிய பந்து பயன்படுத்தப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்