Image Courtesy : Manchester City Twitter  
கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - புல்ஹாம் அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - புல்ஹாம் அணிகள் மோதுகின்றன.

பரபரப்பான ஆட்டத்தில் 16வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்தார் பின்னர் இதற்கு பதிலடி கொடுக்க புல்ஹாம் அணியின் ஆண்ட்ரியாஸ் பெரேரா (பெனால்டி ) 28வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

பின்னர் 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் போராடியும் கோல் அடிக்கவில்லை. இதனால் 90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நிமிடம் வழங்கப்ட்டது.அதில் மான்செஸ்டர் அணியின் எர்லிங் ஹாலண்ட் (பெனால்டி ) உதவியுடன் கோல் அடித்தார்.

இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்