மான்செஸ்டர் ,
பிரீமியர் லீக் கால்பந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பர்ன்லி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் அணி வீரர்கள் 8 வது நிமிடம் ,27 வது நிமிடம் ,35 வது நிமிடத்தில் கோல் அடித்தனர் .இதனால் 3-0 என மான்செஸ்டர் அணி முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்க எதிரணியால் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் மான்செஸ்டர் அணி 3-1 என வெற்றி பெற்றது