கால்பந்து

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; பஞ்சாப் அணி அபார வெற்றி!

மற்றொரு ஆட்டத்தில் கேரளா - மேகாலாயா அணிகள் களம் கண்டன.

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, 4- 0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் கேரளா - மேகாலயா அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்