கோப்புப்படம்  
கால்பந்து

கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முன்னேற்றம்

உலகக் கோப்பை போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறி சாதனை படைத்த மொராக்கோ 17 இடங்கள் உயர்ந்து 11-வது இடம் வகிக்கிறது.

தினத்தந்தி

ஷூரிஜ்,

சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் உலக சாம்பியன் பட்டத்தை 3-வது முறையாக கைப்பற்றிய அர்ஜென்டினா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளது. கால்இறுதியுடன் வெளியேறிய போதிலும் பிரேசில் 'நம்பர் ஒன்' இடத்தை தக்க வைத்தது.

உலகக் கோப்பை போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறி சாதனை படைத்த மொராக்கோ 17 இடங்கள் உயர்ந்து 11-வது இடம் வகிக்கிறது. இந்தியா மாற்றமின்றி 106-வது இடத்தில் இருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து